மொரிஷியஸ் தேர்தல்

img

மொரிஷியஸ் தேர்தல் முடிவு: நவீன் ராம்கூலம் பிரதமராகிறார்

மொரிஷியஸில் நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான பார்டி டிராவைலிஸ்ட் மற்றும் நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.